அன்புடன் வரவேற்கின்றோம்!

welஇலட்சக்கணக்கான பெண்களை தன்னுடைய உறுபினர்களாக வைத்துள்ள Aphro நிறுவனம் கடந்த 01-01-2014 அன்று அரசியல் பிரிவை தொடங்கியது.

இந்த அரசியல் பிரிவு Aphro Party என்ற அரசியல் கட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த Aphro கட்சி நிறுவனர் ஐ.பி.யேசுதாஸ் அவர்கள் கட்சியினை தொடக்கினார். Aphro கட்சியின் பொதுகுழு கூட்டம் 13-2-2014 அன்று காலை 10 மணிக்கு சென்னை ,எண்ணுரிலுள்ள, எண்ணுர் வியாபாரிகள் சங்கம் திருமண மாளிகையில் நடைபெற்றது. பொதுகுழு கூட்டத்தில் கிழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

தீர்மானங்கள்

  • 1-1-2014 அன்று தொடங்கட்ட இந்த அப்ரோகட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் 13-02-2014 இன்று நடைபெறுகிறது.
  • பெண்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த அப்ரோ அமைப்பு தற்போது அரசியல் கட்சியாக மாறுவதால், பெண்களின் உரிமைக்காக முன்னுரிமை கொடுத்து, பெண்களுக்கு 50%, இட ஒதுகிடு ஏற்படுத்த Aphro கட்சி முயற்சி செய்யும் .
  • அனைவருக்கும் சுய சார்பு வேலைவாய்ப்பு திட்டத்தை ஏர்படுத்தி ,செயல்படுத்த Aphro கட்சி முனைப்புடன் செயல்படும்.
  • ஏழை பெண்களின் குடும்பத்தை இருளாகும் மதுவை ஒழிக்க, Aphro பூரண மது விலக்கை ஏற்படுத்தும்.
  • ஏற்ற தாழ்வற்ற சமுதாயத்தை அமைத்திட, Aphro அனைவருக்கும் இலவச கல்வி திட்டத்தை கொண்டு வரும் .
  • சாதி, இனம்,மொழி என்று வேறுபாடுகளற்ற வளமான சமுதாயாம் அமைந்திட Aphro என்றும் அதன் செயல்திட்டங்களை வகுத்து, வரும் காலங்களில் மக்கள் பணியாற்றும் .
  • இன்னும் ஒராண்டுக்குள் தமிழகத்தில் மட்டுமே ஒரு கோடி பெண்களை aphro கட்சியில் உறுப்பினர்களாக சேர்ப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது .

MD's Current Program

அப்ரோ கட்சித் தலைவர் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்

  • 17/4/2014விழுப்புரம் தொகுதில் பிரசாரம்.
  • 18/4/2014கடலூர் தொகுதில் பிரசாரம்.
  • 19/4/2014சேலம் தொகுதில் பிரசாரம்.

Upcoming Event